பக்கங்கள்

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

வெப்பாலை மூலிகை மரம்


தோல் நோய் போக்கும் மூலிகைகளில் முதன்மை மூலிகையான "வெப்பாலை" மரத்திற்கு முன்பாக....
(நுங்கம்பாக்கம், கூவம் ஆற்றங்கரை)

மலைப் பகுதிகளில் மிகுதியாக காணப்படும் மரவகை மூலிகை.  அய்ந்து திணைகளில் ஒன்றான "பாலை" இதன் பெயரால் வழங்கப்பட்டதே!

வெப்பாலை மூலிகைத் தைலம் களாஞ்சப் படை எனப்படும் "சோரியாசிஸ்" நோயை குணப்படுத்தும், காயங்களை ஆற்றும், தலைப் பொடுகை போக்கும்,முடி கொட்டுவதை தடுக்கும், முடி வளரும்.




நாமக்கல் மலைக் கோட்டையின் உச்சி பகுதியில் உள்ள
வெப்பாலை மரம்
(இந்த மரத்தை தவிர வேறு மரங்கள் அங்கு இல்லை)



இலையுடன் பூக்கள்


வெப்பாலை காய் பகுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக