தோல் நோய் போக்கும் மூலிகைகளில் முதன்மை மூலிகையான "வெப்பாலை" மரத்திற்கு முன்பாக....
(நுங்கம்பாக்கம், கூவம் ஆற்றங்கரை)
மலைப் பகுதிகளில் மிகுதியாக காணப்படும் மரவகை மூலிகை. அய்ந்து திணைகளில் ஒன்றான "பாலை" இதன் பெயரால் வழங்கப்பட்டதே!
வெப்பாலை மூலிகைத் தைலம் களாஞ்சப் படை எனப்படும் "சோரியாசிஸ்" நோயை குணப்படுத்தும், காயங்களை ஆற்றும், தலைப் பொடுகை போக்கும்,முடி கொட்டுவதை தடுக்கும், முடி வளரும்.